மொபைலில் பேசிய படி காரை ஓட்டி முதியவர் மீது மோதிய இளம்பெண்..!!

இங்கிலாந்தில் பதாஹா பேகம் அபிதீன் (28) என்பவர் லெய்செஸ்டரில் பாதசாரிகள் சாலையைக் கடக்கும் இடத்தில் மொபைல் பார்த்துக்கொண்டே கார் ஓட்டியபோது, ஒருவர் சாலையைக் கடந்துகொண்டிருப்பதைக் கவனிக்காமல் அவர் மீது காரை மோதிவிட்டார். அந்த நபர் தூக்கி வீசப்பட, காரை நிறுத்தாமல் அங்கிருந்து சென்றுவிட்டார் பதாஹா. ஆனால், அவருக்கு தெரியாது, தான் காரை மோதியது தன் மாமனார் மீதுதான் என்று.வீட்டுக்கு திரும்பும் முன், சேதமடைந்திருந்த முன் காரின் முன் பக்கக் கண்ணாடியை பழுது நீக்கிவிட்டு, விபத்து நடந்தபோது தான் … Continue reading மொபைலில் பேசிய படி காரை ஓட்டி முதியவர் மீது மோதிய இளம்பெண்..!!